மலேசியாவில் வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கிறது வனவிலங்கு வியாபாரம் பூவுலகின் நண்பர்கள் வருத்தம் – Perdagangan hidupan liar Malaysia menghalang usaha pemuliharaan
சட்டவிரோத வனவிலங்கு வாணிகத்திற்கு ஏதுவான நாடாக இருப்பதாக டராபிக் எனப்படும் (வனவிலங்கு வர்த்தக கண்காணிப்பு வலயைமைப்பு) மலேசியாவை அடையாளம் கண்டிருப்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் கழகம் தனது வருத்தத்தைத் தெரிவித்து கொள்வதாக அதன்தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார். அனைத்துலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ம் நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வருட கருப்பொருள் “சட்டவிரோத வனவிலங்கு வாணிகத்துக்கு எதிரான போராட்டம்” என்பதாகும். சுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்கும் பல்வெறு காரணங்களுக்காக மலேசியா பிரபலம் அடைந்து வருகிறது. அவற்றில் குறிப்பாக : …